Sri Agathiar Sanmaarga Sangam
Ongarakudil, Thuraiyur.

 


16-04-2015 Gurunathar Distributing Food
(again after 20 Years)

மன்மத ஆண்டு முருகப்பெருமானார் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தம் திருகரங்களினால் நேரிடையாக அடிவாரத்தில் அன்னதானம் 16-04-2015 செய்தார்கள், முருகப்பெருமானார் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள், இனி வருங்காலத்தில் நாங்கள் நாட்டு மக்களின் நலன் பொருட்டு வெளியே வருவோம், என்று அடிவாரத்தில் தொண்டர்களிடையே அருளுபதேசம் செய்தார்கள்

1 2 3 4 5 6 7 8 9